Home

Monday, 29 April 2013

கலக்கத்தில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ... ( ஒரே இடத்தி ல் ஒன்று கூடிய 1 கோடி வன்னியர்)


ஏப்ரல் 25ம் தேதி மாமல்லபுரத்தில்  நடைபெற்ற வன்னியரின் சித்திரை வன்னிய இளைஞர் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சுமார் 75 லட்சத்தில் இருந்து 1 கோடி  வன்னிய இளைஞர்கள் கலந்து கொண்டார்கள் சில கட்சியினால் தூண்டுதலின் பேரில் ஏற்பட்ட கலவரத்தால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  வாகனங்கள் திருப்பி அனுப்ப பட்டது அப்படி இருந்தும் மக்கள் கூட்டம் அலைமோதியது. விழாவை 1 கோடி வன்னியர்களும் அவர்களின் குடும்பங்கள் மட்டும்தான் விழாவை கண்டு களித்தார்கள் என்று நினைத்தோம் ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அ .தி.மு.க,  தி.மு.க, தே,தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் உள்பட  அனைத்து கட்சியினரும் கண்டு அதிர்சியில் உள்ளனர். தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தை இதுவரை தமிழ்நாட்டை ஆண்டவர்களும் இப்போது ஆள்பவரும் கூட கூட்டியதில்லை.  தமிழ்நாட்டின் பெரிய கட்சிகளான அ .தி.மு.க மற்றும்  தி.மு.க வின் ஓட்டு வங்கி சுமார் 80 லட்சத்திலிருந்து 1 கோடிவரை மட்டுமே ஆனால் பா .ம.க ஒரு கோடி பேரை ஒரே இடத்தில் கூட்டி தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த  1 கோடி வன்னியர்களும் வாக்கு வங்கிகளாக மாறினால் வரும் காலம் பா .ம.க கையில் உள்ளது. கலக்கத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பா .ம.க வை (அழிக்க) பழிவாங்கும் நோக்குடன் செயல் பட்டு வருகிறது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் இது காசு கொடுத்து சேர்த்த கூட்டமில்லை அய்யா வார்த்தைக்கு கட்டுப்பட்ட கூட்டம், இனத்தை காக்க கூடிய கூட்டம். 

விழித்திடு... ஒன்றுபடு...    

No comments:

Post a Comment