உறங்கி கிடக்கும் வன்னிய இனமே...
நீ அனைத்து
கட்சிகளிலும் சிதறி கிடக்கின்றாய்
உனக்கு ஏதேனும் பிரச்சனை வரும் எந்த
தமிழக கட்சிகள்
வந்ததுண்டா...
நமக்கு இட ஒதுக்கீடு கிடைக்க உயிர்
நீத்த 21 பேருக்கு,
எந்த கட்சி
காரணவது வருத்தப்பட்டதுண்டா...
மற்ற சமூகத்தை சேர்ந்த தியாகிகளுக்கு ஆண்டுதோறும்
மரியாதையை மற்ற
கட்சிகாரர்கள் இராமசாமி படையாச்சிக்கு ஒரு மாலையாவது
அணிந்தது உண்டா...
தர்மபுரி கலவரம் இதற்கும் பா.ம.க வுக்கும்
எதாவது சம்பந்தம்
உண்டா...
இறந்து போனது தே.மு.தி.க கட்சியை
சேர்ந்தவர்...
கைதானவர் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்...
இறந்து போனவருக்கும் கைதனவருக்கும்
மற்ற கட்சிகள்
ஒரு ஆறுதல்
கூட கூறவில்லை...
தற்போது மரக்காணம் பகுதியில் கலவரம் ஏற்பட்டு
இரண்டு உயிர் பலியாகியிருக்கிறது...
தருமபுரியில் பாதிக்கப் பட்ட வெறும் கல்லுக்கும் மண்ணுக்கும் வக்காலத்து வாங்கும் தமிழக கட்சிகள் ஒரு உயிர் போனதுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை.
தருமபுரியில் ஏற்பட்ட கலவரத்தில் வன்னியர்களை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்திய கருணாநிதி, கண்டும் காணமல் இருக்கும் தமிழக அரசு, கண்டு கொல்லாத தே.மு.தி.க இதுதான் வன்னியர் நிலைமை.
தமிழக அரசே காவல் துறையே இரண்டு உயிர்கள் பறிக்கப்பட்டதை பற்றி கூட கவலையில்லாமல் 1000க்கும் மேற்ப்பட்ட வன்னியர்கள் மீது வழக்கு பதிவு செய்கிறீர்களே உங்களிடம் எப்படி நாங்கள் நியாயத்தை எதிர்பார்க்க முடியும்? இன்னும் எத்தனை நாள் வன்னியனையே கைது செய்ய போகிறீர்கள்? வட தமிழ்நாட்டிலே அடர்த்தியாக வாழ்கிற இந்த வன்னியர்கள் கடந்த தேர்தலிலே உங்களுக்கு ஓட்டு போட்டு இங்கே பெரும்பான்மையாக வெற்றி பெற செய்தானே.. அந்த அப்பாவி வன்னிய இனத்திற்கு நீங்கள் காட்டுகிற நன்றியா இது?
அ.தி.மு.க வை ஆள வைத்தான் வன்னியன்,தி.மு.க வை ஆதரித்தான் வன்னியன் அதன் கூட்டணி ரவுடிகள் வன்னியனை கொலை செய்கிறார்கள் பெண்களை மானபங்கம் செய்கிறார்கள்.
அவர்களின் காவல்துறை தர்மபுரி முதல் மரக்காணம் வரை வன்னிய உயிர் பிரிய காரணமான ரவுடிகளை விட்டுவிட்டு அப்பாவி வன்னியர்களை கைது செய்து சிறையில் தள்ளுகிறார்கள்.
ஒரு
குடிசை வீடு எரிந்ததற்கு வருத்தம்
தெரிவிப்பவர்கள்
இரண்டு உயிர் போனது ஒரு
பதிலும் இல்லை...
உனக்கு ஆறுதல் கூற தமிழகத்தில் எவனும்
இல்லை...
ஆதரிப்பவரை நீ கண்டுக்கவே இல்லை...
மற்ற
வீட்டில் நடப்பது உங்கள் வீட்டில்
எப்போது வேண்டுமானாலும் நடக்கும்.
நீ
விழிக்கும் பொது நீ மற்றவர்
காலுக்கடியி கிடப்பாய். மேலே
உள்ளவர்கள் நம்மை மிதித்து கொண்டிருப்பார்கள்..
தமிழக
கட்சிகளுக்கு தி.மு.க.,
அ.தி.மு.க,
தே.மு.தி.க.
கட்சிகளில் உள்ள வன்னியன் எப்போதும்
உணர்ச்சிகள் அற்ற ஒட்டு
போடும் இயந்திரம் மட்டுமே!!!
விழித்திடு... ஒன்றுபடு...
இல்லை
என்றால் நீ மற்றும் ஒரு சுதந்திர
போராட்டம் நடத்த வேண்டிவரும்...
No comments:
Post a Comment